tag:blogger.com,1999:blog-4831409320852231780.post4302444874505788460..comments2023-08-13T20:32:33.153-07:00Comments on மதுரைக்காரன்: மதுரைமதுரைக்காரன்http://www.blogger.com/profile/05133101687810310580noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4831409320852231780.post-52159295140099599692010-05-27T23:40:49.789-07:002010-05-27T23:40:49.789-07:00@ நன்றி நியோ,
மஹால் அருகே ஜிகர்தாண்டா குடித்துப்...@ நன்றி நியோ,

மஹால் அருகே ஜிகர்தாண்டா குடித்துப் பாருங்கள், இன்னும் அருமையாக இருக்கும். word verification ஐ எடுத்துவிட்டேன்.மதுரைக்காரன்https://www.blogger.com/profile/05133101687810310580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4831409320852231780.post-20957725303297264982010-05-27T05:34:55.754-07:002010-05-27T05:34:55.754-07:00word verification ஐ எடுத்து விட்டால் என்ன தோழர் .....word verification ஐ எடுத்து விட்டால் என்ன தோழர் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4831409320852231780.post-11367973713314939892010-05-27T05:32:43.831-07:002010-05-27T05:32:43.831-07:00"கிழக்கின் ஏதென்ஸ்"... புதிய தகவல் தோழர்..."கிழக்கின் ஏதென்ஸ்"... புதிய தகவல் தோழர் ...
தொடர்ந்து படிக்க ஆர்வமாய் இருக்கிறேன் மதுரைக்காரரே ...
சென்ற முறை மதுரை வந்த பொது ஆரப்பாளையத்தில் ஜிகர்தண்டா குடித்தது ஞாபகத்திற்கு வருகிறது ...
நன்றி தோழர் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4831409320852231780.post-65050482698393505232010-05-27T04:59:53.381-07:002010-05-27T04:59:53.381-07:00@ நன்றி சேரல்,
எனக்கு தெரிந்த பிழைகளைத் திருத்தி...@ நன்றி சேரல்,

எனக்கு தெரிந்த பிழைகளைத் திருத்தி உள்ளேன். வார்த்தைகளில் விளையாடும் நீங்கள் எனது வார்த்தை பிரயோகங்கள் பற்றி பேசுவது பெருமையாக உள்ளது.

@ நன்றி அப்பாதுரை,

மிகச்சரியாக சொன்னீர்கள் மதுரை உலக நகரங்களில் ஒன்று என்று. ஜிகர்தாண்டா என்பது மதுரையில் மட்டுமே கிடைக்கும் ஒரு சுவைமிகு குளிர்பானம். இதை பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதவுள்ளேன். சென்னையில் கூட மதுரைப்புகழ் ஜிகர்தாண்டா என்றே விற்கிறார்கள்.மதுரைக்காரன்https://www.blogger.com/profile/05133101687810310580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4831409320852231780.post-44805228699093597792010-05-27T04:17:40.933-07:002010-05-27T04:17:40.933-07:00மதுரை உலக நகரங்களில் ஒன்று. மதுரை, நெல்லையின் தொன...மதுரை உலக நகரங்களில் ஒன்று. மதுரை, நெல்லையின் தொன்மை சென்னைக்கும் முற்பட்டது.

ஜிகர்தாண்டா என்றால் என்ன? இதை அடிக்கடிக் கேள்விப்படுகிறேன் சமீப நாட்களாக - பதிவர் பெயர் உட்பட.

மதுரைக்காரரே, வாழ்த்துக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4831409320852231780.post-43176658505316255622010-05-27T04:12:57.011-07:002010-05-27T04:12:57.011-07:00ரொம்ப நல்லா இருக்குங்க.....சரளமான மொழிநடை அமைந்திர...ரொம்ப நல்லா இருக்குங்க.....சரளமான மொழிநடை அமைந்திருக்கிறது. சில வார்த்தைப் பிரயோகங்கள் பாராட்டத் தோன்றுகின்றன. உதாரணமாக, ஆளப்பெற்றது, வீழ்ச்சியுற,......புதுச் செய்திகள் சிலவும் அறியமுடிந்தது. எழுத்துப் பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. மீண்டுமொருமுறை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

-ப்ரியமுடன்
சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com